ஜெ. ஒரு முழு வேக்காடு: இளங்கோவன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா எப்போதோ முழு வேக்காடாகி அழுகிப் போய்விட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் செயல்தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் பகுதி திமுக இளைஞர் அணி சார்பில் தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவைஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசியதாவது:
தமிழகத்தை ஆளும் அம்மையாருக்கு இரண்டு பேர் மீது கண் உண்டு. ஒருவர் டி.ஆர்.பாலு. இன்னொருவர் நான்.பாலுவுக்கு இது தொடர்பாக அறிவிப்பு வந்து விட்டது. எனக்கு இன்னும் வரவில்லை. எப்பாடுபட்டாவதுபாலுவைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். மக்கள் பணத்தை எப்படியெல்லாம்கொள்ளையடிக்கலாம் என்று உழைக்கிறாரா?
நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. உண்ண உணவில்லாமல் தஞ்சை விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள்.இதைச் சொன்னால் என் மீதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு மீதும் வழக்குபோடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அரை வேக்காடு என்று ஜெயலலிதா கூறுகிறார். இவர் எப்போதுமுழுவேக்காடாகி அழுகிப் போய்விட்டார். தடித்த தோல் உள்ளவர்களுக்கு இடிப்பது போல் சொன்னால்தான்புரியும் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications