சந்திரிகாவின் பேச்சுக்கு எல்.எல்.டி.ஈ., கருணா மறுப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக தான் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், விடுதலைப்புலிகளில் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் அதிபர்சந்திரிகா குமாரதுங்கா கூறியதை இரு தரப்பினரும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள்இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் ஒரு பத்திரிக்கைக்குஅளித்த பேட்டியில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், தேர்தலுக்குப்பின் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடர புலிகள் ஆர்வமாக இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார். இதுமுற்றிலும் பொய்யானது.
மேலும், கருணாவுடன் சமாதான உடன்படிக்கையை செய்ய சந்திரிகா முடிவெடுத்தால், அதற்கு எங்களதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையே, கருணா தன்னுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேச விரும்பியதாகவும், அதைத் தான்நிராகரித்ததாகவும் சந்திரிகா கூறியதை கருணாவின் செய்தித் தொடர்பாளர் வரதன் மறுத்துள்ளார். இதுபொய்யான தகவலாகும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications