தான் கட்டிய சமாதியிலேயே மரணமடைந்த 111 வயது பூசாரி!
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே 111 வயது பூசாரி தான் கட்டி வைத்திருந்த சமாதிக்குள் சென்று நான்குநாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
பேரையூர் அருகே உள்ளது கீழப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன். 111 வயதாகும்வைரவனுக்கு வேலு (77 வயது), தேனம்மாள் (65), முத்துப் பேச்சி (54), சின்னத்தம்பி (54) ஆகிய மகன், மகள்கள்உள்ளனர்.
விவசாய வேலை பார்த்து, மகன், மகள்களுடன் வசித்து வந்த வைரவன், 50 ஆண்டுகளுக்கு முன்பு துறவறம்பூண்டார். மனைவி, மக்களை விட்டு விலகி ஒரு கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தார்.
தான் கட்டி வைத்த கோவிலுக்கு அருகிலேயே சமாதி ஒன்றையும் கட்டினார் வைரவன். தனது மரணத்தைமுன்கூட்டியே ஊர் மக்களுக்கும் தெரிவித்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு தனது சமாதிக்குள் இறங்கினார்.இன்னும் நான்கு நாட்களில் தான் மரணமடைந்து விடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேபோல வெள்ளிக்கிழமை அவர் மரணமடைந்தார். 111 வயது வரையில் ஒரு நோய் நொடி இல்லாமல்வாழ்ந்து மறைந்த வைரவனுக்கு கீழப்பட்டி கிராம மக்கள் புகழாரம் சூட்டினர். அவரது சமாதிக்குச் சென்று கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications