திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சென்னம்மாள் என்றமனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும், குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காதுகேட்காது.
அண்ணாமலைக்கும் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தத்தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் 5 பேர் கொண்ட கும்பலுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தஅண்ணாமலை, சென்னம்மாள், வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி கொன்றது.
மகள் குமாரி மட்டும் தப்பி ஓடி னாள். கொலையாளிகள் 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications