பிரபாகரன் சரணடைவது நல்லது: சு.சுவாமி
மதுரை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்தியதூதரகத்தில் சரணடைவது நல்லது என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சு.சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள்இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவுசெய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவதுநல்லது.
கடந்த தேர்தலில் வாக்கு கேட்டபோது மோகன், தான் வெற்றி பெற்றால் முல்லை பெரியாறு பிரச்னை குறித்துகேரள அரசிடம் பேசி 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால் வெற்றி பெற்ற பிறகுஇந்த பிரச்னைக்காக ஒரு முறை கூட திருவனந்தபுரம் செல்லவில்லை. லீலாவதி படத்தை போட்டு அனுதாப ஓட்டுகேட்டு வெற்றி பெற்ற மோகன் இந்த தேர்தலில் லீலாவதியை மறந்து விட்டார்.
நான் எம்.பி.,யாக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் நிறைவேற்றியதாக மோகன் கூறுகிறார்.
மதுரை தொகுதியில் தினமும் 2 கூட்டங்கள் வீதம் 28 நாட்களுக்கு முதல் கட்டப் பிரச்சாரம் செய்யதிட்டமிட்டுள்ளேன் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications