புதுக்கோட்டை மீனவர்களை சிறை பிடித்த தொண்டி மீனவர்கள்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மீனவர்களையும் அவர்களின் 17படகுகளை சிறை பிடித்துள்ளனர்.
தொண்டியைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றபோது அங்கு சில புதியபடகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தனர். உடனடியாக அந்த படகுகளை சுற்றி வளைத்தனர்.படகுகளில் இருந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 17 படகுகளையும் கரைக்குக் கொண்டு வந்தனர். அங்கு படகுகளையும், மீனவர்களையும் பிடித்துவைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரங்கசாமி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்துபேச்சுவார்ததையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீனவர்களை விடுவிக்கவும் 17 படகுகளையும் ராமநாதபுரம்மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கவும் தொண்டி மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.பிரச்சனையைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications