பெரம்பலூரில் ஜெவின் பிரச்சார மேடை அருகே வெடிகுண்டு பறிமுதல்: மா.கம்யூ உறுப்பினர் கைது
பெரம்-ப-லூர்:
பெரம்-ப-லூர் அம்-மா-பா-ளை-யம் என்ற இடத்-தில் முதல்-வர் ஜெய-ல-லிதா பேசு-வ-தற்-காக அமைக்-கப்-பட்ட மேடைஅருகே, டீக்-க-டை-யில் ஒளித்து வைக்-கப்-பட்-டி-ருந்த வெடி-குண்டுகளை போலீ-சார் கைப்-பற்-றி-னர்.
பெரம்-ப-லூர் மக்களவைத் தொகு-தி-யில் போட்-டி-யி-டும் அதிமுக வேட்-பாளர் சுந்-த-ரத்தை ஆத-ரித்துஅம்-மா-பா-ளை-யம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதாக இருந்தது. இதற்காக ஒரு மேடைஅமைக்-கப்-பட்டது. இந்த மேடை-ய-ருகே பாது-காப்பு பிரிவு போலீ-சார் சோதனை மேற்-கொண்-ட-னர்.
மேடை-யில் இருந்து 50 அடி தூரத்-தில் பெரம்-ப-லூர் ரோட்-டில் இருந்த ஒரு டீக்-க-டை-யில் சோதனை நடத்-தியபோது,மெட்-டல் டிடெக்-டர் அலா-ரம் ஒலித்தது. இதனையடுத்து போலீ-சார் அங்கு தீவிர சோதனை மேற்-கொண்-ட-னர்.கடை-யின் பின்-ப-கு-தி-யில் டெட்-ட-னேட்-டர், 20க்-கும் மேற்-பட்ட ஜெலட்-டின் பாக்-கெட்-டு-கள் ஆகியவை அட்டைப்பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன. இவற்றை போலீ-சார் பறி-மு-தல் செய்-த-னர்.
பின்னர் கடை உரி-மை-யாளர் சுப்பு-ர-ம-ணி-யத்-தை பெரம்-ப-லூர் போலீஸ் ஸ்டே-ஷ-னுக்கு அழைத்து சென்றுவிசாரித்தனர். விசா-ர-ணை-யில் சுப்-புர-ம-ணி-யம் மார்க்-சிஸ்ட் கம்-யூ-னிஸ்ட் கட்-சி உறுப்பனர் என்-பது தெரிய வந்-தது.
தமிழ் தீவி-ர-வாத அமைப்-பு-கள், விடு-த-லைப்-பு-லி-கள் போன்ற அமைப்-பு-களால் முதல்-வர் ஜெய-ல-லி-தா-வின் உயி-ருக்குஆபத்து இருப்-ப-தாக உளவுத்-துறை போலீ-சார் ஏற்-க-னவே எச்-ச-ரித்-தி-ருந்-த-னர். பெரம்-ப-லூர் மாவட்-டத்-தில் தடைசெய்-யப்-பட்ட தமிழ் தீவி-ர-வாத குழுக்-கள் பல்-வேறு பிரி-வு-களாக செயல்-ப-ட்டு வரு-கின்-றன. இந்த மாவட்-டத்தைசேர்ந்த தமி-ழர் விடு-தலை இயக்க பிர-மு-கர் இளவ-ர-சனை போலீ-சார் தேடி வரு-கின்-ற-னர்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் பிரசார மேடையருகே வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸார்சுப்புரமணியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications