மதுரை: வேனில் பிடிப்பட்ட 750 கிலோ வெடிபொருள்கள், ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் க்யூ பிராஞ்ச் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 750 கிலோ வெடிபொருள்கள் சிக்கின. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி போலீஸார் தீவிர வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதுரைமேலூர் அருகே கொட்டானம்பட்டியில் ஒரு வேனை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த வேனில் 750 கிலோ வெடிபொருள்கள், ஜெலாட்டின் குச்சிகள் இருப்பது தெரிய வந்தது.முறையான உரிமம் எதுவும் அந்த வெடிபொருள்களுக்கு இல்லை. போலீஸார் வேன் டிரைவரைக் கைது செய்துவிசாரித்தனர்.
விசாரணையில், தங்கவேலு என்பவருக்காக இந்த வெடிபொருள்களைக் கொண்டு செல்வதாக டிரைவர்கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கவேலுவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications