சென்னையில் மழை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெய்த திடீர் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் மாதம் கொளுத்தத் தொடங்கியது. வெயில் கொடுமையால் அவதிப்பட்டுவரும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் திடீரென தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழைபெய்தது.
சென்னை மீனம்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் துபாயிலிருந்து 400 பயணிகளுடன் வந்த எமிரேட்ஸ் விமானம் கொழும்புவுக்குத்திருப்பியனுப்பப்பட்டது.
மும்பையிலிருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பின.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications