இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் ஹெராயின் சென்னையில் சிக்கியது
சென்னை:
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை போலீஸார் சென்னையில் கைப்பற்றினர்.
சென்னை புழல் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதையடுத்து டிஎஸ்பி சுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ராயப்பன் தலைமையில்அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சென்னை - நெல்லூர் சாலையில் சிலர் ஹெராயின் விற்க முயன்றனர். போலீசார் அவர்களை கையும்களவுமாக பிடித்தனர்.
விசாரணை செய்ததில் அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (22), பாபு (எ) தனசேகரன் (23),பாலாஜி (34), பாஷா (24) ஆகியோர் எனத் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இந்த ஹெராயினைஇலங்கைக்குக் கடத்த முயன்றது தெரிய வந்தது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications