மதுரை: காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் மதுரைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
கஞ்சா வைத்திருந்ததாக கூறி ஜனனி, ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஜனனியும், ரமீஜாவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். 15நாட்களுக்கு ஒரு முறை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை கையெழுத்திட்டுள்ள அவர்கள் இரண்டாவது முறையாக இன்று காலை கருப்பாயூரணிகாவல் நிலையம் சென்று கையெழுத்திட்டனர். கடந்த முறையைப் போலவே இன்றும் ஏராளமான பொதுமக்கள்இருவரையும் காண திரளாகக் கூடியிருந்தனர்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications