திமுகவுக்கு ஆதரவாய் தாதா ஜான் பாண்டியன்
திருச்சி:
பிரபல ரெளடியும், ஒரு காலத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் ரத்தக் களறியைஏற்படுத்தியவருமான ஜான்பாண்டியன் இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த பயங்கர தாதாவான ஜான் பாண்டியன் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்வழக்குகளில் உள்ளே போய் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை எதிர்த்துப்போட்டியிட்டார். தேர்தலில் பெரும் வன்முறையை நடத்தினார். பரிதியின் வீட்டையும் தாக்கினார்.
ஆனாலும் பரிதியிடம் தோற்றார். இந் நிலையில் கோவை தொழிலதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைகிடைக்க உள்ளே போய்விட்டார். தன்னை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று நினைத்தார் ஜான்பாண்டியன்.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சிறையில் இருந்தபடியே தனது அடிதடி ராஜாங்கத்தை நடத்தி வருகிறார்ஜான் பாண்டியன்.
சமீபத்தில் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை திருச்சியில் நடத்த வைத்தார் ஜான் பாண்டியன். அதில் வரும்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவோம் என்று தீர்மானமும் நிறைவேற்ற வைத்துள்ளார் தாதா பாண்டியன்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications