மே 4ம் தேதி கண்ணகி கோவில் விழா
தேனி:
கேரள மாநிலத்தில் உள்ள மங்கள தேவி (கண்ணகி) கோவில் திருவிழா மே 4ம் தேதி நடைபெறவுள்ளது.
கணவன் கோவலனை தண்டித்த மதுரை மாநகரை தீவைத்து எரித்த கண்ணகி, அங்கிருந்து வந்து இந்தஇடத்தில்தான் மறைந்தாள் என்பது இதிகாசம். இந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. மங்களதேவி கோவில் என்று இது அழைக்கப்படுகிறது.
கோவில் உள்ள இடம் கேரள மாநிலத்தில் உள்ளது. இங்கு வழிபட வரும் தமிழக பக்தர்கள் பலவித நெருக்கடிக்குஉள்ளாக்கப்படுவது வழக்கம். இருப்பினும் தமிழக பக்தர்கள் ஆண்டுதோறும், சித்திரை மாதம் பெளர்ணமியன்றுஇங்கு வந்து பொங்கல் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான கண்ணகி கோவில் விழா குறித்து தேனி மாவட்ட வருவாய் அதிகாரி மாத்து, டி.எஸ்.பி. காசிவிஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகளின் கூட்டம் கம்பம் நகரில் நடந்தது. அப்போது மே 4ம் தேதிகண்ணகி கோவில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications