சென்னையில் இன்று ஜெ, கருணாநிதி, வெங்கையா பிரசாரம்
சென்னை:
சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.
ஜெயலலிதா இன்று மாலை சென்னை புறநகர் பகுதிகளான போரூர், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம்,கரையான்சாவடி, பூந்தமல்லி, திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.இரவு திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து கொசவன்பாளையம், பட்டரைபெரும்புதூர், திருவாலங்காடு வழியாக அரக்கோணம் சென்று அங்குபொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கருணாநிதி மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் தேர்தல் பிரசாரத்தைத் மாலை 3.30 மணிஅளவில் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா அருகே தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் தயாநிதிமாறனுடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் மத்திய சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
வெங்கையாநாயுடு இன்று சென்னை மாநகர் முமுழுவதும் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்கிறார். அதிமுகவேட்பாளர்கள் பதர்சயீத் (தென்சென்னை) பாலகங்கா (மத்திய சென்னை), மற்றும் பாஜக வேட்பாளர் சுகுமாறன்நம்பியார் (வடசென்னை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
மாலையில் வடசென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனும் இன்று சென்னையில் பிரசாரம் செய்கிறார். மண்ணடி,எம்.சி.சாலை, மண்ணப்ப முதலி தெரு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications