மதுரை வழக்கறிஞர்கள் 2வது நாளாக தர்ணா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கண்டித்து மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று இரண்டாவதுநாளாக தர்ணாப் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையைத் திறக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மதுரை வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை வழக்கறிஞர்களுக்கு எதிர்ப்புதெரிவித்து மதுரை நீதிமன்ற வளாகத்தில் நேற்று தர்ணாப் போராட்டம் நடந்தது. இன்று 2வது நாளாக தர்ணாதொடர்ந்து நடந்தது.
சென்னை வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும். திட்டமிட்டபடி மதுரைஉயர் நீதிமன்றக் கிளையை ஏப்ரல் 13ம் தேதி திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications