அடக்கி வாசிக்கும் அரசு ஊழியர் சங்கம்
சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேர்தல் காரணமாகஒத்திவைத்துள்ளது தமிழக அரசு ஊழியர் சங்கம்.
கடந்த ஆண்டு மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டநடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரியும், மார்ச்மாதம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க தமிழக அரசு ஊழியர் சங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் தங்களது போராட்டத்தை அவர்கள்ஒத்திவைத்துள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் செயல்படுவதாக அரசு ஊழியர்கள் மீது அரசுகாட்டமாக உள்ளது.
இந் நிலையில் இப்போது உண்ணாவிரதம் நடத்தினால், அதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அரசு பார்க்கும்,தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என்பதற்காகவே போராட்டத்தை ஒத்திவைத்து விட்டதாக அரசு ஊழியர்சங்கத்தினர் கூறுகிறார்கள்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications