சோனியா பிரதமரானால் ஜெ. டிஸ்மிஸ்: இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானதும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு டிஸ்மிஸ்செய்யப்படும் என்று கோபிச்செட்டிபாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்பு இளங்கோவன், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர்ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பகல் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியில்,
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுவைஉட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று சோனியாகாந்தி பிரதமர் ஆவார். அவர் பிரதமரான 2, 3 வாரங்களில் ஜெயலலிதா ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்றார்.
-மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வதுதான் காங்கிரஸ் கலாச்சாரமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதா மீது மக்கள்வெறுப்பில் உள்ளனர். அவரது ஆட்சியை கலைக்க மக்களே கோரிக்கை வைப்பார்கள் என்று பதில் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டால் நீங்கள் எல்லாரும் ராஜனாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு, அதற்குஅவசியம் நேராது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications