ஜெவை விமர்சிப்பதா? கும்பகோணத்தில் திமுகவினர் மீது "கள்ளர்கள்" கல்வீச்சு
கும்பகோணம்:
கும்பகோணத்தில், ஜெயலலிதாவை விமர்சித்து திமுகவினர் பிரசாரம் செய்ததால் ஆத்திரமடைந்த கள்ளர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே ஆலங்குறிச்சி, திருப்புறம்பியம் ஆகிய கிராமங்களில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும்திமுக வேட்பாளர் பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
ஜெயலலிதாவை விமர்சித்தும், அதிமுகவுக்கு எதிராகவும் திமுக தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.அப்பகுதியில் வசிக்கும் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர அதிமுக அனுதாபிகள். திமுகவினர் கோஷத்தால்அவர்கள் கோபமடைந்தனர்.
திமுகவினரை முற்றுகையிட்டு உடனடியாக திரும்பிச் செல்லுமாறும், ஜெயலலிதாவை எதிர்த்து கோஷமிடக் கூடாதுஎன்றும் அவர்கள் கூறினர். ஒரு சிலர் கற்களை எடுத்து திமுகவினர் மீது வீசவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நிலைமையை உணர்ந்த திமுகவினர் சப்தம் போடாமல் அந்த இடத்தைக் காலி செய்தனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications