இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் நெடுமாறன்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ள பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் திமுககூட்டணிக்கு ஆதரவாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்கள்.
நெடுமாறன், சுப.வீரபாண்டியன், தாயப்பன் ஆகியோர் மதுரையில் இன்று தங்கள் பிரசாரத்தைத்தொடங்குகிறார்கள். முதல் கட்டமாக மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர்,வாலாந்தூர், உசிலம்பட்டி, வத்தலகுண்டு, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை,புதுவை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இம்மாதம் 11ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்கள்.
இரண்டாவது கட்டப் பயணத்தை இம்மாதம் 17ம் தேதி விழுப்புரத்தில் தொடங்கி நெய்வேலி, உளுந்தூர்பேட்டை,கள்ளக்குறிச்சி, இடைப்பாடி, சேலம், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், கோவை, திருப்பூர், சென்னை ஆகியஇடங்களில் 25ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்கள்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications