சென்னை திரும்புகிறார் ரஜினி: அதிரடி அறிவிப்பு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை
சென்னை:
இரு தினங்களுக்கு முன்பே சென்னை திரும்பத் திட்டமிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் நாளை அல்லது மறுநாள் தான்வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தவுடன் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஏதாவது அதிரடிஅறிவிப்பை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் தங்கியிருக்கும் ரஜினி அங்கிருந்தபடியே, பா.ம.க-ரசிகர்கள் மோதல்தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் விரைவில் சென்னை வருவேன், மனம் திறப்பேன் என்று சஸ்பென்ஸ்வைத்திருந்தார்.
சிருங்கேரி பாரதி தீர்த்த மடாதிபதியின் விழாவில் கலந்து கொண்டுள்ள ரஜினி நாளை அல்லது மறுநாள் தான்சென்னை வருவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தனை நாட்களாக மறைமுக அரசியல் நடத்தி வந்த ரஜினி, தற்போது நேரடியாக களம் இறங்குவார் எனஅவரது ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்று தெரியாத நிலையில் இதைத் தான் சொல்ல வேண்டும் என்றதீர்மானத்துடன் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications