கர்நாடகத்திலும் பாஜகவுடன் கூட்டணி: அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகள்
சென்னை:
கர்நாடகாத்திலும் அதிமுக - பா.ஜ.க.இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் கர்நாடகாவில் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூர்நகரில் உள்ள காந்திநகர், சிக்பேட்டை, பாரதிநகர், சாந்திநகர் (தனி) மற்றும் கோலார் தங்கவயல் (தனி) ஆகியசட்டசபைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஜெயலலிதா இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே தொகுதிஉடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி காந்திநகர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்.
மற்ற தொகுதிகளான சிக்பேட், பாரதிநகர், சாந்திநகர் (தனி) ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை அதிமுகவினர் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இரண்டு தொகுதிகளில் கட்சியின் வெற்றிக்கும், மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கும்அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications