குடும்பமே தற்கொலைக்கு முயற்சி: 2 குழந்தைகள் சாவு
கோவை:
கோவையில் மனைவி, மகன், மகளுடன் தந்தையும் விஷம் குடித்தார். விஷம் கொடுத்தும் சாகாதகாரணத்தால் குழந்தைகளை கழுத்தை நெறித்து தந்தை கொன்றுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த உர வியாபாரி மணியன் (38). இவர் தனது மனைவி ஹேமலதா (35), மகன்சீனிவாசன் (10), மகள் மோனிகா (3) ஆகியேருடன் சில நாட்களுக்கு முன் கோவை வந்தார்.
பிரபல லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருந்த இவர்களின் அறைக் கதவு இன்று காலை நெடு நேரம்வரை திறக்கப்படவில்லை. தட்டிப் பார்த்தும் திறக்காததால், போலீசாருக்கு லாட்ஜ் நிர்வாகம் தகவல்தந்தது.
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது மகன், மகள் இருவரும் வாயில் நுரைதள்ளி பிணமாகக் கிடந்தனர். மணியனும் ஹேமலதாவும் அருகில் மயங்கிக் கிடந்தனர்.
இந்த இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹேமலதாவின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
குழந்தைகளின் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. விஷம் கொடுத்தும் அவர்கள்சாகாததால் மணியனே கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர்கள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தொழிலில் நஷ்டம் காரணமாகதற்கொலை செய்து கொள்கிறோம் என்று மணியன் எழுதியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications