தொடங்குகிறார் ஏ.சி.எஸ்; தொடங்கி வைக்கிறார் சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பிரசாரத்தை ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்சுவாமி இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
புதிய நீதிக்கட்சியும், ஜனதாக் கட்சியும் தமிழகத்தில் நான்காவதாக ஒரு கூட்டணி அமைத்துள்ளன. இருகட்சிகளும், ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சியின் வேட்பாளர்பட்டியலை 1,2,3 என பட்டியல் பட்டியலாக ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இந் நிலையில், இன்று முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார் ஏ.சி.சண்முகம். ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோர் தொடங்கிய அதே மெரீனா கடற்கரை குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பிருந்தேஏ.சி.சண்முகத்தின் பிரசாரம் தொடங்குகிறது.
சு.சுவாமி பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறார். அவருடன் சந்திரலேகாவும் வருகிறார்.
More From
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications