திருவண்ணாமலையில் ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் கொடும்பாவியை ரஜினி மக்கள் நலப்பேரவை என்ற அமைப்பினர் எரித்தனர்.
ரஜினி மக்கள் நலப் பேரவை என்ற பெயரில் பேனர் பிடித்துக் கொண்டு ராமதாசின்கொடும்பாவியை சிலர் எரித்தனர். இவர்கள் ரஜினி ரசிகர்களே என்று தெரிகிறது.
ஆனால், இன்று திருவண்ணாமலை வந்த மன்றத் தலைவர் சத்ய நாராயண ராவ் கூறுகையில்,நற்பணி மன்றத்துக்கும் ரஜினி மக்கள் நலப் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும்அந்தப் பேரவையினரின் உணர்வுகளை மதிக்கிறேன்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் ரசிகர் மன்றத்தினருடன் இணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications