பா.ம.கவினர் மீது தலித்கள் தாக்குதல்: வேட்பாளர் காயம்
விழுப்புரம்:
தங்கள் கிராமத்துக்குள் நுழைந்த திண்டிவனம் தொகுதி பாமக வேட்பாளரும் டாக்டர் ராமதாஸின் உறவினருமானதன்ராஜ் உள்ளிட்ட அக் கட்சியினரை தலித் சமுதாயத்தினர் தாக்கினர். இதில் வேட்பாளர் தன்ராஜ்காயமடைந்தார்.
திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட கிள்ளியனூர் சுற்று வட்டாரத்தில் தன்ராஜ் உள்ளிட்ட பாமகவினர் தேர்தல் பிரசாரம்மேற்கொண்டிருந்தனர். அப்போது நல்லவூர் என்ற தலித் மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் அவர்கள் செல்லமுயன்றனர்.
ஆனால் வன்னியர்கள் தங்களது கிராமத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கூறி கிராம மக்கள்பாமகவினரை தடுத்தனர். அதையும் மீறி பாமகவினரின் வாகனங்கள் கிராமத்திற்குள் நுழையவே, கிராம மக்கள்ஆத்திரமடைந்தனர்.
வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் தன்ராஜ் அமர்ந்திருந்த கார் கண்ணாடி உடைந்து அவர்லேசான காயமடைந்தார். தலித் மக்களின் ஆவேச தாக்குதலையடுத்து பாமகவினர் உடனடியாக அங்கிருந்துதிரும்பிவிட்டனர்.
இதுதொடர்பாக கிள்ளியனூர் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications