பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது: ப.சிதம்பரம் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்துள்ளது பாராட்டுக்குரியதுஎன்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைகோ மீதான பொடா வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று பொடாமறு ஆய்வுக் குழு கூறியுள்ளது. இதுபாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.
இந்த தீர்ப்பையடுத்து, பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுமாற அதிமுகவிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்குமா? அந்தவேண்டுகோளைஅதிமுக ஏற்குமா? அப்படி ஏற்காவிட்டால் அதிமுகவின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்ளுமா?என்பதை பாஜக விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் சிதம்பரம்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?










Click it and Unblock the Notifications