ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் மாபெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை:
சென்னை ஆவடி அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சமயோசிதமாக ரயில் டிரைவர்கள் செயல்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு ஒரு ரயில் கிளம்பிச் சென்றது. ஆவடி ரயில் நிலையத்தை அந்த ரயில்அடைந்து கொண்டிருந்தபோது அரக்கோணத்திலிருந்து சென்னை வந்த மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் எதிர் திசையில்வந்தது.
இதைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக ரயில் டிரைவர்கள் உஷாரடைந்து அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி 100 மீட்டர் வித்தியாசத்தில் இரு ரயில்களையும் நிறுத்தினர்.இதனால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது.
சிக்னல் கருவி சரியாக செயல்படாத காரணத்தால்தான் இந்தச் சம்பவம் நேர்ந்தாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்தவுடன்மண்டல ரயில்வே மேலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் காரணமாக ஆவடி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் எல்லா ரயில்களும் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டன.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications