நெல்லை காங். வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன்: எதிர்த்து வசந்த் குமார் போட்டி?
டெல்லி:
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயரை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து சீட்கிடைக்காமல் ஏமாந்த வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்த்குமார் சுயேச்சையாகப்போட்டியிடப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் மயிலாடுதுறை, நீலகிரி ஆகியதொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர்களைதேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவியது.
பல்வேறு கலாட்டாக்களுக்குப் பிறகு 7 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. நெல்லை மட்டும்அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தத் தொகுதியை தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தர வேண்டும் என வாசன் கோரி வந்தார். ஆனால், தனத பணபலத்தால் டெல்லி தலைவர்களை வளைத்த வசந்த்குமார் தொகுதியைக் கைப்பற்ற முயன்றார்.
இறுதியில் ஆதித்தனுக்கே வெற்றி கிடைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன்வாசனின் தீவிர ஆதரவாளர்.
முன்னதாக தனுஷ்கோடி ஆதித்தனின் ஆதரவாளர்கள் திருநெல்வேலியில் ஆலோசனைக் கூட்டத்தைமேற்கொண்டனர். அந்த இடத்திற்கு வசந்தகுமாரின் (இவரும் நெல்லையில் சீட் கேட்டிருந்தார்) ஆதரவாளர்கள்வந்து வசந்தகுமாருக்கு ஆதரவாகவும், ஆதித்தனுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதனால் ஆதித்தனின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, வசந்தகுமாரின் ஆதரவாளர்களை அடித்து உதைத்து,அங்கிருந்து விரட்டினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் சீட் கிடைக்காக வசந்த் குமார் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள்கூறியுள்ளனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications