சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய மலேசிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
என்ஜின் கோளாறு காரணமாக மலேசிய விமானம் சென்னையில் இன்று காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து அபுதாபிக்கு 120 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நடுவானில்பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின்களில் ஒன்று பழுதடைந்தது.
இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.தரையிறங்கும்போது தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அசம்பாவிதம் ஏதும் நேராமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் 120 பேரும்சென்னையில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் விமானம் அபுதாபிக்கு கிளம்பும் என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications