இசை நிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் !
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டுக்கு நிகராக, தமிழ்ப் புத்தாண்டையும் கோலாகலமாகக் கொண்டாடினர் திரையுலகினர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி இந்தியாவே கலங்கிப் போகும் வகையில் ஆங்காங்கு ஆட்டம், பாட்டம்கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் தமிழர்களின் புத்தாண்டு தினம் மட்டும் படு வித்தியாசமாக இருக்கும்.
அமைதியான முறையில் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வரும் தமிழர்கள் மத்தியில் புத்தாண்டு உற்சாகத்தைக்கொண்டு வரும் வகையில், சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மண்-ஸ்ருதி இசைக் குழுவினர், திரையுலகினரின்ஒத்துழைப்போடு, சென்னை சாந்தோம் திறந்த வெளி மைதானத்தில் தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.
மன்மத ராசா, உம்மா உம்மம்மா புகழ் மாலதி லக்ஷ்மன், பரவை முனியம்மா, திப்பு, மால்குடி சுபா, ஸ்ரீலேகாபார்த்தசாரதி, நடிகர் பாண்டியராஜன் என திரையுலகின் பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டு கலக்கினர்.
மாலதி லக்ஷ்மணுக்கும், பரவை முனியம்மாவுக்கும்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. அவர்கள்பாடியபோது கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் எழுந்து ஆடினார்கள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக சென்ற இந்த நிகழ்ச்சியை சின்னத் திரை நடிகை அர்ச்சனா தொகுத்துவழங்கினார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications