புளு பிலிம் சூட்டிங் நடந்தது கே.ஆர்.விஜயாவின் தங்கை வீடு!!
சென்னை:
சென்னையில் புளு பிலிம் எடுத்த கும்பல் பிடிப்பட்ட வீடு நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான கே.ஆர்.சாவித்திரிக்குச் சொந்தமானதாகும்.
வடபழனி அருகே வளசரவாக்கத்தில் கோபால் அவென்யூவில் உள்ள கே,ஆர்.சாவித்திரியின் பங்களாவில் நீண்டகாலமாகவே ஆபாசப் பட சூட்டிங்குகள் நடந்து வந்துள்ளன.
ஆனால், நேற்று தான் கையும் களவுமாக புளு பிலிம் கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த பங்களாவில் தொலைக்காட்சிமெகா தொடர்களின் சூட்டிங்கும் நடப்பது வழக்கம். அந்த சூட்டிங் இல்லாத நாட்களில் புளு பிலிம் எடுக்கவாடகைக்கு விட்டு வந்துள்ளார் சாவித்திரி. இதில் அவருக்கும் பங்கிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
பங்களாவில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தியபோது, கீழ் தளத்தில் 5 ஜோடிகளை வைத்து ஆபாசப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பிடிபட்ட 5 பெண்களும் துணை நடிகைகள். அவர்களில் ஒருவர் பிளஸ் 1படிக்கும் மாணவி.
இந்தப் பெண்களில் ஒருவர் போலீசாரிடம் கூறுகையில், அன்றும், இன்றும், என்றும் என்ற பெயரில் டி.வி.தொடரில் நடிக்க எங்களை அணுகினார்கள். அதற்கு நான், எனக்கு நடிக்க ஆசை தான். அதற்கு அம்மாஅனுமதிக்க வேண்டும் என்று கூறினேன்.
அவர்கள் எனது அம்மாவை அணுகி, நிறைய பணம் தருகிறேம். உங்கள் மகளை சீரியலில் நடிக்க அமதிக்கவேண்டும் என்று கேட்டனர். எனது அம்மாவும் சம்மதித்தார்.
நான் அம்மாவுடன் வளசரவாக்கம் பங்களாவுக்கு வந்தேன். எனது அம்மா அறைக்கு வெளியே இருந்தார். அங்குஏற்கனவே 3 பெண்கள் இருந்தனர். எங்களுக்கு பிரியாணி கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்ட பிறகு எங்களுக்குகுளிர்பானம் என்று கூறி பீர் குடிக்க கொடுத்தனர்.
குடிக்க மறுத்தபோது, அவர்கள் எங்களை மி-ரட்டி குடிக்க வைத்தனர். மதுவை குடித்ததும் மயக்கம் வந்தது.அப்போது என் மேலாடையை அவிழ்த்து ஆபாச படத்தில் நடிக்க -மிரட்டினார்கள். நான் மறுத்தேன். ஒரு நடிகர்என்னை கட்டிப் பிடித்தார். அதை கேமராமேன் படம் எடுத்தார்.
ஆபாச படத்தில் நடிக்காவிட்டால் பத்திரிக்கைகளில் அரை நிர்வாண படத்தை போட்டு அவமானப்படுத்துவோம்என்று மிரட்டினார்கள். ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை.
என்னைப் போல் இன்னொரு பெண்ணும் ஆபாச படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால் அங்கு இருந்த மற்றஇரு பெண்கள் ஆபாசமாக நடிக்க சம்மதித்தனர். எங்கள் கண் முன்பாகவே அவர்களுடன் நிர்வாணமாக சுரேஷ்,முருகேசன், பெரியசாமி- ஆகியோர் மாறி, மாறி செக்ஸ் உறவு கொண்டனர். அதை கேமரா மூலம் படம் பிடித்தனர்என்று கூறினார்.
ஐந்து பெண்களுமே தெரியாமல் வந்து கும்பலிடம் மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்துபோலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்துவிட்டனர்.
ஆபாசப் படம் எடுத்ததாக கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து வரும் கணேஷ்ராஜ், துணை நடிகர்சுரேஷ், முருகேசன், ராமகிருஷ்ணன், பெரியசாமி உள்ளிட்ட 7 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இந்த ரெய்டு நடந்தபோது கே.ஆர்.சாவித்திரி சென்னையில் இல்லை. அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார்முடிவு செய்துள்ளனர்.
கே.ஆர். விஜயாவின் இன்னொரு தங்கையான கே.ஆர்.வத்சலா கொஞ்சம் அப்பிடி, இப்பிடி நடிப்பவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதே போல இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த அனுஷா, கன்னடத்தில் பிரபலமான கவர்ச்சிநாயாகியாவார்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications