காவிரி பிரச்சினையை தீர்ப்போம்; கூறுகிறது பாஜக!
சென்னை:
கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் என்றுதமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்தஉடனேயே காவிரிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கமுடியாமல் அக்கட்சித் தலைமை திணறுகிறது. அத்தோடு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து சேலம்,ராசிபுரம், திருநெல்வேலி என காங்கிரஸார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாககாங்கிரஸாரே தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள அக்கட்சியின் கோஷ்டிப் பூசலின் உக்கிரத்தையேகாட்டுகிறது என்றார் குமாரவேலு.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications