விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க 45 நாள்கள் தடை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
தமிழக கடல் பகுதிகளில் இன்று முதல் மே மாதம் முடிய 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மீன் வளம் பெருகும் வகையில் வருடந்தோறும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ராமேஸ்வரம்மீன்துறை உதவி இயக்குநர் தங்கராஜ் தெரிவித்தார்.
இதனால் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை, கடலூர் ஆகியபகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த நடவடிக்கையால் வேலை இழக்கும் மீனவ குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு - பாண்டிச்சேரி மீனவ கூட்டமைப்பு செயலாளர் போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications