நாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்த பெண்
விருதுநகர்:
செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் முருகலட்சுமி. இவருக்கும் கணவர் தமிழ்வேலுக்கும்கல்யாணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் ஒரு நாய்க் குட்டியை வாங்கி முருகலட்சுமிபிள்ளை போல கருதி வளர்த்து வந்தார்.
இந் நிலையில் முருகலட்சுமி வளர்த்து வந்த நாய்க் குட்டி கடந்த மாதம் இறந்து விட்டது. இதனால் முருகலட்சுமிமனம் உடைந்தார். சோகமாக இருந்து வந்தார். வெள்ளிக்கிழமை அவரது சோகம் முற்றியது. வீட்டில் யாரும்இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
கருகிய நிலையில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கும்,பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அவரை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் முருகலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications