வரும் 24, 25ல் எம்.பி.பி.எஸ், பி.இ. நுழைவுத் தேர்வு: மே 20ம் தேதி ரிசல்ட்
சென்னை:
மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் இம் மாதம் 24,25ம் தேதிகளில் நடக்கின்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகும் என்றுதெரிகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அண்ணாபல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குவரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சமீபகாலமாக நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகி பிரச்சனையைக்கிளப்பி வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. கம்ப்யூட்டர்கள்உதவியால் 5 வகை வினாத்தாள்கள் தயாராகின்றன. வினாத்தாள் அச்சிடுவதும் ரகசியமாக நடக்கும்,அது தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதும் ரகசியமாகவே நடக்கும்.
அதே போல காப்பி அடிப்பதும் சாத்தியமில்லை. வினாத் தாள்களில் கேள்வி எண்கள், மாணவருக்குமாணவன் மாறும். இதற்கும் மேலாக பறக்கும் படைகளையும் அமைத்து தேர்வு தொடர்பானஅனைத்து விஷயங்களையும் கண்காணிப்போம்.
தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 20ம் தேதி வாக்கில் வெளியாகும் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications