கள்ள ஓட்டுப் போட்டால் கைது: சாரங்கி எச்சரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட முயன்றால் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி எச்சரித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர்சையத் முனீர் ஹோதா, டிஜிபி கோவிந்த் மற்றும் தேர்தல் ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சாரங்கி இன்று காலைஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கள்ள ஓட்டுப் போட முயன்றால் உடனடியாகஅவர்களை கைது செய்ய முடிடுெக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவோர் மீது உடனடியாக வழக்கும்தொடரப்படும்.
தமிழகத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து அங்கு மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது குறித்துஅடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் தினகரன் வெளிநாட்டவர் என்ற புகார் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார் சாரங்கி.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications