ஜெவுடன் வாஜ்பாய் வேதனைக் கூட்டணி: கருணாநிதி
சென்னை:
வட சென்னை திமுக தொண்டர் தயாளின் இல்லத் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:
தேர்தல் பணிக்கு இடையிலும் திமுக தொண்டரின் இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். திருமணத்திற்கு முன் அலையன்ஸ் அமைஞ்சிருச்சா என்று ஆங்கிலத்தில் விசாரித்துக்கொள்வார்கள்.
நானும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் அலையன்ஸ் பற்றித் தான் பேசினேன். நம் கூட்டணி குறித்தும், இன்னொருகூட்டணி குறித்தும் பேசினேன். வெல்லப் போவது ஒரே அணி தான். அது நம் அணி என்பதைபிரச்சாரத்தின்போதே உணர்ந்து கொள்ள முடிந்தது.
மும்பையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாய், திமுகவை பாராட்டிப் பேசியிருக்கிறார். கூட்டணியைவிட்டு வெளியே போனாலும் திமுக ஒரு நல்ல கட்சி என்று வாஜ்பாய் பாராட்டி இருக்கிறார்.
ஆனால், இதே வாஜ்பாய் அவருடைய ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தபோது என்ன சொன்னார் தெரியுமா?அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம் தான் தனது வாழ்க்கையிலேயே மிக வேதனையான காலம் என்றார்.
பாவம், இப்போது எவ்வளவு மனக் கஷ்டத்தோடு ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணியில் இருக்கிறார் என்பதைஇதைவிட வேறு சான்று காட்டி மெய்ப்பிக்க முடியாது என்றார் கருணாநிதி.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications