தனியார் இடங்களில் விளம்பர பலகைகள்: தேர்தல் ஆணையம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் இடங்களில் அவர்களின் அனுமதியுடன் விளம்பரப் பலகைகள், பேனர்களை வைக்கலாம் என்று தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள், பேனர்களை வைக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுகிறது.
அதன் படி தனியாரின் அனுமதியுடன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகள்,பேனர்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இட உரிமையாளரை நிர்பந்தம் செய்து இவற்றை மேற்கொள்ளக்கூடாது.
விளம்பரப் பலகைகள், பேனர்கள் ஆகியவற்றிற்கான செலவை, வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்கவேண்டும் என்று சாரங்கி தெரிவித்துள்ளார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications