ஸ்டிரைக் காலத்தை மனதில் வைத்து ஓட்டுப் போடுங்கள்: அரசு பணியாளர் சங்க தலைவர்
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தவறாமல் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் கூட்டம் தர்மபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர் சங்கத்தின்தலைவர் கு.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தோடு தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடந்த கால அனுபவங்களை (வேலைநிறுத்தம், அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்ஆகியவற்றை)மனதில் கொண்டு, வரும் தேர்தலில் தபால் ஓட்டுக்களை அரசு ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும்என்றார் அவர்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரனும், கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டுஅரசு ஊழியர்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications