சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியானார்கள்.
மருந்துக் கலவைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ பற்றிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அந்தஅறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜோதி, கருப்பசாமி என்ற இருவர் பலியானார்கள்.
கடந்த 19ம் தேதி புதுப்பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications