தேர்தல் பணியை புறக்கணித்த 3 அரசு பெண் ஊழியர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
தேர்தல் பணியில் ஈடுபடால் அதைப் புறக்கணித்த அரசு பெண் ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரூர் தொகுதியில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களான உமா சங்கரி(அரவக்குறிச்சு கூட்டுறவு விரிவாக்க அலுவலர்), விஜயராணி (அரசுப் பள்ளி உடற்பயிற்சி உதவிஆசிரியை), லட்சுமி (தொடக்கக் கல்வித்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை.
இது தொடர்பான அரசின் உத்தரவைப் பெறாமல், விடுப்பில் சென்றுள்ளதன் மூலம் தேர்தல்பணியை புறக்கணித்துள்ளனர்.
இதனால் இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தமூவரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications