தனிக்கட்டையாக நிற்கும் திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை:
மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் பிரச்சாரம் எதிலும் பங்கேற்க முடியாமல் தனிமையில் வாடி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் கடும் நிர்ப்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி பாஜகவுக்கும்,திருநாவுக்கரசருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் அப்செட் ஆனார். அவரது ஆதரவாளர்களகொந்தளித்து உள்ளனர்.
இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டைக் காக்கவும், தேர்தல் நேரத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தனது கோபத்தை ஒதுக்கி விட்டு பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யத் தயார் என்று அறிவித்தார் திருநாவுக்கரசர்.
ஆனால் அதிமுகவினரோ இவரைக் கண்டு கொள்வதாக இல்லை. அது குறித்துக் கூட திருநாவுக்கரசருக்குகவலையில்லை. ஆனால், பா.ஜ.கவினரே அவரை பிரச்சாரத்துக்குக் கூப்பிடாமல் ஒதுக்குவது தான் அவரைஆத்திரத்தில் தள்ளியுள்ளது.
திருநாவுக்கரசர் பிரச்சாரத்துக்கு வந்தால் அந்தத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு வேலை செய்ய வேண்டாம்என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநாவுக்கரசர் பெயரைச் சொன்னால்பா.ஜ.க. வேட்பாளர்கள் ஓடி ஒளிகின்றனர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications