பிரசாரத்தின் போது உயிரிழந்த காங். தொண்டர்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 60 வயது காங்கிரஸ் தொண்டர் மாரடைப்பால் இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் நெலமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபு பக்கர். 60 வயதாகும் இவர் தீவிர காங்கிரஸ்தொண்டர். வியாழக்கிழமை காலை இவர் பார்த்திபனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். திமுக வேட்பாளர்பவானி ராஜேந்திரனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள்,கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications