புதிய தலைமை செயலகம் காரணமாக இடம் பெயரும் அண்ணா பல்கலை. கல்வி நிறுவனங்கள்
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தடையாக இருந்த வழக்குகளில் தமிழக அரசுக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களைவேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளகல்வி நிறுவனங்களை இடம் மாற்றும் பணி தொடங்கவுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் இந்த கல்வி நிறுவனங்களை இடம் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு கடந்த வாரம் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையில் நடந்த அதிகாரிகள்மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து 25ம் தேதிக்கு மேல் முழு வீச்சில் புதிய தலைமைச் செயலகத்திற்கான பணிகள் தொடங்கும் என்றுதெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications