ஈரோடு கோவிலில் 3008 ஆடுகளை பலி கொடுத்து விழா!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பூனாச்சி கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் 3008ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.
வெள்ளித்திருப்பூர் அருகே உள்ளது பூனாச்சி கிராமம். இங்கு சென்னகேசவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில்ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆடு பலி கொடுத்து விழா நடத்தப்படும்.
ஆடு, கோழி பலிக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு தடை விதித்திருந்ததால், கடந்த ஆண்டு ஆடு பலிநடக்கவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த தடை சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா சென்னகேசவர் கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. முக்கியநிகழ்ச்சியான ஆடு பலி கொடுப்பது இன்று நடந்தது. மொத்தம் 3008 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்ச்சியை பார்த்தனர்.
கடந்த வருடத்தைப் போல அல்லாது இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடந்து வருவதாக பூனாச்சி கிராமமக்கள் தெரிவித்தனர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications