மருமகன் கொலை வழக்கில் காங்கேயம் அதிமுக பெண் எம்.எல்.ஏக்கு முன்ஜாமீன்
பெங்களூர்:
மருமகன் கொலை வழக்கில் காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன்ஆகியோருக்கு பெங்களூர் மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
செல்வி முருகேசனின் மகள் கவிதாவும். இவரது வீட்டு அருகே வசிக்கும் சிவக்குமாரும் பெற்றோரின் எதிர்ப்பைமீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின் சிவக்குமாருக்கு மிரட்டல் வந்ததால் இருவரும் பெங்களூர் கோரமங்களாவில் தங்கியிருந்து,அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
இந் நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன் உள்பட சிலரை பெங்களூர் போலீஸார் தேடிவந்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர். இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதி, செல்வி முருகேசன் மற்றும்முருகேசனுக்கு சில நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications