உறுதியானது வாஜ்பாயின் கோவை பிரசாரம்
சென்னை:
பிரதமர் வாஜ்பாயின் கோவை பிரசாரத்தை தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச். ராஜா உறுதி செய்தார்.
அதிமுக, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் செல்வாக்கு படு மோசமாக சரிந்து கொண்டிருப்பதால்சென்னையில் மட்டுமின்றி, கோவை, நீலகிரி தொகுதிகளிலும் பிரதமர் வாஜ்பாயின் பிரசாரத்திற்கு பா.ஜ.க முயற்சிமேற்கொண்டிருந்தது.
இந் நிலையில், ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் வாஜ்பாயின் கோவை பிரசாரத்தை உறுதி செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கோவையில் வரும் 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்துவாஜ்பாய் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்னையில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு சிதம்பரம் தொகுதி விருதாச்சலத்தில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்றிரவு 9 மணிக்கு பாண்டிச்சேரியில் பிரசாரம் செய்கிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 7-ம் தேதி காலை நீலகிரி தொகுதியிலும், மாலையில் தர்மபுரி தொகுதியிலும்பிரசாரம் செய்கிறார். மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை 5 மணிக்கு சிதம்பரம் தொகுதிநெய்வேலியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி 7ம் தேதி நாகர்கோவில் தொகுதியில் பிரசாரம் செய்கிறார் என்றுகூறினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications