சந்திரிகா - நார்வே தூதுக்குழு சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து நார்வே தூதுக்குழுவினர் இன்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினர்.
கடந்த வாரம் நார்வே பிரதமர் கேஜெல் மாங்னி பாண்டிவிக்குடன் சந்திரிகா தொலைபேசியில்தொடர்பு கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து நார்வே வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விதார் ஹெல்கேசன் தலைமையில்நார்வே தூதுக் குழு கொழும்பு வந்தனர். நேற்று இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயைஹெல்கேசன் சந்தித்துப் பேசினார்.
நுவாரா எலியா என்ற மலைவாசஸ்தலத்தில் சந்திரிகா தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.இன்று ஹெல்கேசன் மற்றும் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் ஆகியோர் அங்கு சென்றுசந்திரிகாவைச் சந்தித்தனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்,ஹெல்கேசன் இன்று இந்தோனேஷியா கிளம்பிச் செல்கிறார். எரிக் சோல்ஹைம் நாளை கிளிநொச்சிசென்று விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்துவிவாதிக்கிறார். அவர் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கிறார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications