மருத்துவமனையில் அநாதையாக விடப்பட்ட 2 பெண் சிசுக்கள்
Subscribe to Oneindia Tamil
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அநாதையாக விடப்பட்ட 2 பெண் சிசுக்களை மருத்துவமனை செவிலியர்கள்மீட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 2 பெண் சிசுக்கள் அநாதையாக விடப்பட்டதை செவிலியர்கள் சிலர் பார்த்தனர். அதிர்ந்துபோன அவர்கள் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இரு குழந்தைகளும் பிறந்து 40 நிாட்களே ஆகியிருக்கும் என்று தெரிகிறது. இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு சிசுக்களையும் மருத்துவனை வளாகத்தில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications