தோல்வி பயத்தில் பா.ஜ.க-அதிமுக: சொல்கிறது காங்கிரஸ்
சென்னை:
தோல்வி பயம் காரணமாகவே பா.ஜ.க.- அதிமுக கூட்டணியினர் ஜெயின் கமிஷன் அறிக்கை குறித்து பேசுவதாகஅகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான கமல்நாத் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகையையொட்டி சென்னை வந்த கமல்நாத் விமான நிலையத்தில்நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயின் கமிஷன் தனது இறுதிஅறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறைந்தபட்சபெரும்பான்மை கூட கிடைக்காது என்று கூறியுள்ளன. எனவே, தோல்வி பயத்தின் காரணமாகவே பா.ஜ.க மற்றும்அதிமுகவினர் ஜெயின் கமிஷன் விவகாரத்தை கிளறுகிறார்கள்.
அதன் இறுதி அறிக்கையில் திமுகவுக்கும் கொலைக்கும் சம்பந்தமே இல்லை என்று தெளிவாகவிளக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது முடிந்து போன ஒன்றாகும். தேர்தல் முடிவுக்குப் பின் புதிய அரசுஅமையும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெறும் என்று கூறினார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications